
சீன மரைன் கோர் படையினர் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர்.
இவர்கள் இலகு ரக டாங்கிகள், பீரங்கிகள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு அமைப்புகள் உள்ளிட்ட கனரக தளவாடங்களை பயன்படுத்தினர்.
இப்பயிற்சிகள் சீன மரைன் கோர் படையினர் தீவிர பயிற்சிகளில் ஈடுபட்டு உள்ளதை காட்டுகிறது.