
தற்போது சீன பிரச்சனை தொடர்பாக இருதரப்பிலும் பல்வேறு மட்டங்களில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் இந்த பேச்சுவார்த்தைகளில் சீன ராணுவம் தெப்ஸாங் சமவெளி பகுதி மற்றும் தவ்லத் பெக் ஒல்டி ஆகிய பகுதிகளில் சீன ராணுவத்தின் அத்துமீறலுக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது.
அதாவது மேற்குறிப்பிட்ட பகுதிகளில் சீனா படைகளை குவிப்பதும் கட்டுமான பணிகளை மேற்கொள்வதும் சரியல்ல என இந்தியா தனது எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.
தற்போது கூட பயிற்சிகள் எனும் போர்வையில் படைகளையும் தளவாடங்களையும் அதிகரித்து உள்ளது சாதாரண வணிகரீதியான செயற்கைகோள்கள் மூலமாக பார்க்க முடிவதாக இந்தியா எதிர்ப்பை பதிவு செய்துள்ளது.