சீனாவிடம் இருந்து ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் விவரங்கள் !!

கடந்த 2009 முதல் 2019 வரையிலான காலகட்டம் வரை சீனாவிடம் இருந்து ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்த நாடுகளின் விவரங்களை காணலாம்,

1) பாகிஸ்தான் – 39%
2) வங்காளதேசம் – 13%
3) மியான்மர் – 7%
4) அல்ஜீரியா – 5%
5) ஈரான் – 4%
6) வெனிசுவேலா – 3%
7) சுடான் – 2%
8) தாய்லாந்து -2%
9) எகிப்து -2%
10) தான்ஸானியா – 2%
11) பிறர் – 21%

சீனா பல்வேறு நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்து வருகிறது, சமீப காலமாக உலக ஆயுத சந்தையில் சீன பங்களிப்பு அதிகரித்து உள்ளது.

போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிகள், போர் விமானங்கள், டாங்கிகள், பிரங்கிகள், கவச வாகனங்கள், ட்ரோன்கள் உள்ளிட்ட பல்வேறு ஆயுத தளவாடங்களை சீனா ஏற்றுமதி செய்து வருகிறது குறிப்பிடத்தக்கது.