புதிய கடல்சார் ஆளில்லா விமானத்தை சோதனை செய்யும் சீனா! அமெரிக்க காப்பியா ?
1 min read

புதிய கடல்சார் ஆளில்லா விமானத்தை சோதனை செய்யும் சீனா! அமெரிக்க காப்பியா ?

சீனா தனது CH-5 ஆளில்லா விமானத்தின் புதிய கடல்சார் வகையை சோதனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

நடுத்தூரம் முதல் அதிஉயரத்தில் பறக்ககூடிய ரக ட்ரோன் இதுவாகும்.அதிக தூரம் பறக்ககூடியது.அதாவது நெடுந்தூர கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடியது.

போட்டோஎலக்ட்ரிக் அமைப்பு,ரேடார் ஆகியவை உதவியுடன் கடல்சார் பகுதிகளை ரோந்து செய்யக்கூடியது.

இதற்கு முன் இருந்ததை விட கடல்வகை நவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.