செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு

  • Tamil Defense
  • July 24, 2020
  • Comments Off on செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட சீனா உத்தரவு

ஹூஸ்டனில் உள்ள சீனத்தூதரகத்தை அமெரிக்கா மூட உத்தரவிட்டதை அடுத்து சீனா பதிலடி கொடுத்துள்ளது.செங்டுவில் உள்ள அமெரிக்க தூதரகத்தை மூட தற்போது சீனா உத்தரவிட்டுள்ளது.

அமெரிக்கா-சீனா உறவு எப்போதும் இல்லாத அளவு தற்போது மோசமடைந்துள்ளது.

ஹூஸ்டன் தூதரகத்தை மூடும் உத்தரவை அமெரிக்கா திரும்பப்பெற வேண்டும் எனவும் இது பழைய உறவை தொடர வழிவகுக்கும் என சீனா கூறியுள்ளது.