1 min read
சீன எல்லை தகராறில் இந்தியாவுக்கு ஆஸ்திரேலியா ஆதரவு தெரிவிப்பு !!
சீனாவுடனான எல்லை தகராறில் பல உலக நாடுகள் இந்தியாவுக்கு ஆதரவான நிலைபாட்டை எடுத்துள்ளன.
சமீபத்தில் இந்தியாவுக்கான ஆஸ்திரேலிய தூதர் பேரி ஒ ஃபேர்ரல் இந்திய வெளியுறவு அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்ஷங்கரை சந்தித்தார்.
இது குறித்து பேசிய அவர் எல்லை கட்டுபாட்டு பகுதியில் சீனா ஒருதலைபட்சமான வகையில் செயல்படுவதை ஆஸ்திரேலியா ஒருபோதும் ஒப்பு கொள்ளாது எனவும்,
படைகளை விலக்கி கொண்டு சுமுகமான முறையில் பிரச்சினையை முடித்து கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.