
காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் உரி செக்டாரில் பாக் படைகள் இன்று அத்துமீறி துப்பாக்கி சுடுதலில் ஈடுபட்டன.
இந்த தாக்குதலில் இராணுவ போர்ட்டர் ஒரு படுகாயமடைந்தார்.பின்பு அவர் உயிரிழந்தார்.
தற்போது இந்திய படைகள் கடுமையான பதிலடி தாக்குதல்களை நடத்தி வருகிறது.