தென்சீன கடல் பகுதியில் குவியும் அமெரிக்க உளவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள் !!
1 min read

தென்சீன கடல் பகுதியில் குவியும் அமெரிக்க உளவு மற்றும் கண்காணிப்பு விமானங்கள் !!

தென்சீன கடல்பகுதியில் அமெரிக்க தரைப்படை, விமானப்படை, கடற்படை ஆகியவற்றின் கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்கள் அதிக அளவில் அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன.

இந்த விமானங்கள் சீன கடற்படை மற்றும் இதர படைகளின் நடவடிக்கைகளை குறிப்பாக நீர்மூழ்கிகளின் கண்காணிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தைவானுக்கு எதிராக சீனா தனது முரட்டுத்தனமான செயல்பாடுகளை அதிகரித்துள்ள நிலையில் அமெரிக்காவின் இந்த நடவடிக்க்ஐ தைவானுக்கு ஆதரவானதாக பார்க்கப்படுகிறது.