
மூத்த வெள்ளை மாளிகை அதிகாரியான மார்க் மிடோவ்ஸ் சமீபத்தில் பேசுகையில் சீனாவிடம் இருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை என்றுள்ளார்.
மேலும் அவர் பேசுகையில் தனது பிராந்தியத்தில் அல்லது உலகின் வேறேந்த பகுதியானாலும் சரி அங்கு சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தவோ அல்லது நிலைநாட்டவோ நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்றார்.
மேலும் இந்தியா அல்லது வேறேந்த நாட்டுடனும் சீனா மோதினால் அந்த நாட்டுடன் எங்களது ராணுவம் நிற்கும் என்றார்.
கடைசியாக உலகின் சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்காவினுடையது என்பதை உணர்த்துவோம் என மிரட்டல் தொனியில் அவர் பேசி உள்ளார்.