Day: July 28, 2020

இந்தோனேசியாவிற்கு பிரம்மோஸ் ஏவுகணை விற்க உள்ளதா இந்தியா ?

July 28, 2020

பிரம்மோஸ் ஏவுகணையை இந்தோனேசியாவிற்கு வழங்குவது குறித்த பேச்சுவார்த்தையில் இரு நாடுகளும் ஈடுபட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தோனேசியாவும் சீனாவுடன் கடற்சார் பிரச்சனையை கொண்டுள்ளது.இந்தியா மற்றும் இந்தோனேசியா இருநாட்டு இராணுவ உறவுகளை வலுப்படுத்த முடிவு செய்துள்ளன. தற்போது இந்தோனேசிய பாதுகாப்பு துறை அமைச்சர் ஜெனரல் பிரபோவோ சுபியான்டோ அவர்கள் இந்தியா வந்துள்ளார்.மேலும் அவர் இன்று இந்திய பாதுகாப்பு துறை அமைச்சரை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின் போது பிரம்மோஸ் ஏவுகணை ஏற்றுமதி தொடர்பாக இரு நாடுகளும் பேசியுள்ளதாக தகவல்கள் […]

Read More

இந்திய கடற்படையின் மிரட்டலை புரிந்து கொண்ட சீனா

July 28, 2020

இந்திய பெருங்கடலில் கடற்படை கடும் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது.கடற்படையின் முன்னனி போர்க்கப்பல்கள் , நீர்மூழ்கிகள் மூலமாக மிரட்டும் ரோந்து பணியை கடற்படை செய்து வருகிறது.கடற்படையின் இந்த ஆக்ரோச தன்மையை சீனா புரிந்து கொண்டுள்ளது. கல்வான் மோதலுக்கு பிறகு இந்திய கடற்படை ஆக்ரோசமாக தனது ரோந்து பணிகளை தொடங்கியது.சீனா ஏதேனும் அத்துமீறலில் ஈடுபடலாம் என்ற எண்ணம் அதிகரித்து வந்த நிலையில் முப்படைகளுமே ஒருங்கிணைந்த திட்டம் மூலம் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் அனைத்து […]

Read More

இந்தியாவின் இலகுரக டாங்கி தேவையை பூர்த்தி செய்ய கைகோர்க்கும் DRDO மற்றும் L & T !!

July 28, 2020

பல வருட காலமாக இந்தியா இலகு ரக டாங்கி ஒன்றை உருவாக்க முயற்சித்து வந்தாலும், சமீபத்தில் சீனாவுடனான எல்லை பிரச்சினை இதனை நன்கு உணர்த்தியது. இந்த நிலையில் இந்தியாவின் இலகு ரக டாங்கிக்கான தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமும், லார்ஸன் அன்ட் டுப்ரோ நிறுவனமும் கைகோர்க்க உள்ளன. இதன்படி நாம் ஏற்கனவே தென்கொரியாவிடம் இருந்து வாங்கிய கே9 வஜ்ரா வின் சேஸ்ஸியுடன் பெல்ஜியம் நாட்டு நிறுவனமான ஜான் காக்கரில் தயாரிப்பான […]

Read More

சீனாவிடம் இருந்து ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் விவரங்கள் !!

July 28, 2020

கடந்த 2009 முதல் 2019 வரையிலான காலகட்டம் வரை சீனாவிடம் இருந்து ஆயுத தளவாடங்களை இறக்குமதி செய்த நாடுகளின் விவரங்களை காணலாம், 1) பாகிஸ்தான் – 39%2) வங்காளதேசம் – 13%3) மியான்மர் – 7%4) அல்ஜீரியா – 5%5) ஈரான் – 4%6) வெனிசுவேலா – 3%7) சுடான் – 2%8) தாய்லாந்து -2%9) எகிப்து -2%10) தான்ஸானியா – 2%11) பிறர் – 21% சீனா பல்வேறு நாடுகளுக்கு ஆயுத ஏற்றுமதி செய்து வருகிறது, […]

Read More

இஸ்ரேல் லெபனான் எல்லையில் சண்டை; பதற்றம் அதிகரிப்பு !!

July 28, 2020

நேற்று லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேலுக்கு சொந்தமான ஷேபா ஃபார்ம்ஸ் பகுதியில் ஊடுருவ முயற்சி செய்துள்ளது. இதனையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் மிக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது, இதில் ஹெஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் கொல்லபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹெஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அதே நேரத்தில் கடந்த வாரத்தில் இஸ்ரேல் விமானப்படை சிரியாவில் நடத்திய தாக்குதலில் தங்களது உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும், விரைவில் […]

Read More

எண் 17 தங்க அம்புகள் ஸ்குவாட்; ரஃபேல் விமான படையணி பற்றிய சிறு பார்வை !!

July 28, 2020

இந்திய விமானப்படையின் 17ஆவது படையணி தங்க அம்புகள் ஆகும், (No 17, Golden Arrows Squadron). இந்த படையணி இந்திய விமானப்படையின் மேற்கு கட்டளையகத்தின் கீழ் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும். இந்த தளம் ஹரியானா மாநிலத்தில் உள்ளது, பாகிஸ்தான் எல்லையில் இருந்து மிக மிக அருகில் உள்ளது. இந்த படையணி போர் காலங்களில் மிக சிறப்பாக செயல்பட்டுள்ளது, 1961 கோவா விடுதலை போரில் போர்த்துகீசியர்கள் இடமிருந்து கோவாவை மீட்பதில் மிக முக்கிய பங்கு […]

Read More

இஸ்ரேலிய ராணுவம் எதற்கும் தயார்; இஸ்ரேலிய பிரதமர் ஈரானுக்கு எச்சரிக்கை !!

July 28, 2020

இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு ஈரான் மற்றும் ஹெஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். அமைச்சரவையில் பேசிய அவர் இஸ்ரேலுக்கு எதிரான எந்த தாக்குதலையும் லெபனான் மற்றும் சிரியா அனுமதிக்க கூடாது, அதற்கு அவர்களே முழு பொறுப்பு. இஸ்ரேல் மீதோ அல்லது இஸ்ரேலிய மக்கள் மீதோ நடத்தப்படும் எந்த ஒரு தாக்குதலையும் இஸாரேல் பொறுத்து கொள்ளாது எனவும், இஸ்ரேல் மிக கடுமையான பதிலடியை கொடுக்க தயாராக உள்ளதாகவும், பாதுகாப்பு அமைச்சர் மற்றும் இஸ்ரேல் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதி […]

Read More

ஷாங்காய் நகருக்கு மிக அருகே பறந்த அமெரிக்க கடற்படை விமானங்கள்; அதிகரிக்கும் பதற்றம் !!

July 28, 2020

அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான பி8 மற்றும் இ.பி-3இ விமானங்கள் சீன நிலபரப்புக்கு மிக அருகே பறந்துள்ள நிகழ்வு பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த விமானங்கள் தைவான் ஜலஸந்தி வழியாக பறந்து, ஃபூஜியான் மற்றும் ஷெய்ஜாங் ஆகிய கடலோர பகுதிகளுக்கு மிக அருகே பறந்துள்ளன. அமெரிக்க பி8 விமானம் ஷாங்காய் நகரிலிருந்து வெறுமனே 76கிலோமீட்டர் தொலைவில் பறந்துள்ளது, மேலும் மற்றோரு விமானம் ஃபூஜியான் கடற்கரை பகுதியில் இருந்து வெறுமனே 106கிலோமீட்டர் தொலைவில் பறந்துள்ளது. இதில் பி8 விமானம் […]

Read More

புதிய கடல்சார் ஆளில்லா விமானத்தை சோதனை செய்யும் சீனா! அமெரிக்க காப்பியா ?

July 28, 2020

சீனா தனது CH-5 ஆளில்லா விமானத்தின் புதிய கடல்சார் வகையை சோதனை செய்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நடுத்தூரம் முதல் அதிஉயரத்தில் பறக்ககூடிய ரக ட்ரோன் இதுவாகும்.அதிக தூரம் பறக்ககூடியது.அதாவது நெடுந்தூர கண்காணிப்பு பணிகளுக்கு பயன்படுத்தக்கூடியது. போட்டோஎலக்ட்ரிக் அமைப்பு,ரேடார் ஆகியவை உதவியுடன் கடல்சார் பகுதிகளை ரோந்து செய்யக்கூடியது. இதற்கு முன் இருந்ததை விட கடல்வகை நவீனமாக மேம்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Read More

ரஷ்ய கடற்படைக்கு ஹைப்பர்சானிக் ஆயுதங்கள் : ரஷ்ய அதிபர் புடின் !!

July 28, 2020

கடந்த ஜூலை 26ஆம் தேதி ரஷ்ய கடற்படை தின விழா அணிவகுப்பில் ரஷ்ய அதிபர் வ்ளாடிமிர் புடின் ரஷ்ய கடற்படை ஹைப்பர்சானிக் ஆயுதங்களை பெற உள்ளதாக அறிவித்தார். நெவா நதியில் நடைபெற்ற அணிவகுப்பில் சிறப்பு கப்பலில் இருந்து அணிவகுப்பை பார்வையிட்டு பின்னர் பேசினார். மேலும் பேசுகையில் ரஷ்ய கடற்படையின் அதிநவீன ஆயுத திறன்கள், அதிக திறனுடன் துல்லிய தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஆயுதங்கள் உள்ளதாக பாராட்டு தெரிவித்தார்.

Read More