Day: July 23, 2020

கீரீஸ் மற்றும் துருக்கி இடையே போர் பதற்றம் !!

July 23, 2020

கீரீஸ் நாட்டிற்கு சொந்தமான கேஸ்டெல்லோரீஸோ தீவு பகுதியில் துருக்கி அத்துமீறி கடலடி ஆய்வு பணிகளில் ஈடுபட உள்ளதாகவும், இப்பணிகள் இன்று முதல் வருகிற ஆகஸ்டு மாதம் வரை தொடர்ந்து நடைபெறும் எனவும் இதற்காக ஒருக் ரெயிஸ் எனும் கப்பல் அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளதாக துருக்கி தெரிவித்துள்ளது. மேலும் இரு எஃப்16 போர் விமானங்களை துருக்கி அந்த தீவு பகுதிக்கு அருகே பறக்க விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து கீரீஸ் நாட்டின் ராணுவம் உஷார்படுத்த பட்டுள்ளது, உச்சகட்ட […]

Read More

இந்தியாவின் பாதுகாப்பு கொள்முதலில் முதலிடம் பெற விரும்புகிறோம்: பெண்டகன் மூத்த அதிகாரி !!

July 23, 2020

செவ்வாய் கிழமை அன்று மூத்த பெண்டகன் அதிகாரியான எல்லன் எம் லார்டு கடந்த பத்தாண்டுகளில் இந்திய அமெரிக்க பாதுகாப்பு உறவு பன்மடங்கு அதிகரித்து உள்ளதாக கூறினார். அதிலும் கடந்த இரண்டு ஆண்டுகளில் இந்தியா அதிக அளவில் அமெரிக்க தளவாடங்களை பெற்றுள்ளதாகவும் அவர் கூறினார். மேலும் பேசுகையில் இந்தியாவுக்கான பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலில் அமெரிக்கா முதலிடம் பிடிக்க கடும் முயற்சி செய்து வருவதாகவும் அவர் கூறினார்.

Read More

ஹாங்காங் மக்களுக்கு உதவ ஜப்பான் முடிவு; சீனாவுக்கு அடுத்த சிக்கல் !!

July 23, 2020

ஜப்பானிய அரசு ஹாங்காங் மக்களுக்கு உதவ முடிவு செய்துள்ளது மேலும் சீனாவுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கவும் ஆலோசித்து வருகிறது. ஏற்கனவே ஜப்பானில் இருக்கும் ஹாங்காங் மக்களுடைய விசா கால வரைமுறைகளை நீட்டிக்க உள்ள ஜப்பான் அரசு புதிதாக விசா பெற விரும்புவோருக்கான விதிகளை தளர்த்த உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனா புரிந்து வரும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை மேற்கொள்ளவும் அதில் தொடர்புடையோரின் சொத்துக்களை முடக்கவும் சட்டம் இயற்ற உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹாங்காங் […]

Read More

உய்குர் மக்களை சீன அரசு நடத்தும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாத மனிதை உரிமை மீறல்: ஃபிரான்ஸ் !!

July 23, 2020

ஃப்ரெஞ்சு வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் யீவ்ஸ் லெ ட்ரேயின் சமீபத்தில் சீனா நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசினார். அப்போது உய்குர் மக்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல் எனவும், உய்குர் மக்கள் காணாமல் போவது, கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவது, கட்டாயப்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுவது, உய்குர் கலாச்சாரம் அழிக்கப்படுவது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் கூறினார். மேலும் அவர் பேசுகையில் ஃபிரெஞ்சு அரசு இவற்றை எல்லாம் கவனத்தில் […]

Read More

மேலதிக சீனத்தூதரகங்களை மூடுவேன்: அதிபர் ட்ரம்ப் மீண்டும் அதிரடி

July 23, 2020

அமெரிக்காவில் உள்ள மேலும் சில சீனத்தூதரகங்களை மூட எப்போதும் தயாராக உள்ளேன் என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடியான கருத்தை வெளியிட்டுள்ளார். ஹூஸ்டனில் உள்ள சீனத் தூதரகத்தை நேற்று ட்ரம்ப் அவர்கள் மூட உத்தரவிட்டார்.இதை ஒரு தலைப்பட்சமான முடிவு என கூறிய சீனா இது சர்வதேச விதிகளுக்கு எதிரானது மற்றும் பதிலடி கொடுக்கப்படும் என புலம்பியது. அதன் பிறகு சீனாவின் வுகான் பகுதியில் உள்ள அமெரிக்கத்தூதரகத்தை சீன மூட பரிசீலப்பதாக தகவல்கள் வெளியாகின.சீனத்தூதரகத்தை அமெரிக்க மூட உத்தரவிட்ட […]

Read More