Day: July 20, 2020

MH-60R ரோமியோ-நீர்மூழ்கி எதிர்ப்பு போர்முறை அரக்கன்

July 20, 2020

இந்தியக் கடற்படைக்காக அமெரிககாவிடம் இருந்துMH-60R நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்திகள் வாங்கப்பட உள்ளது.இதுநாள் வரை பழைய சீகிங் வானூர்திகள் தான் பயன்படுத்தப்பட்டு வந்தன.இவற்றை மாற்றுவதன் அவசியம் குறித்து ஏற்கனவே பல்வேறு முறை நமது பக்கத்தில் கூறியிருந்தோம்.ஒரு அதிநவீன டெஸ்ட்ராயர் போர்க்கப்பல் நவீன நீர்மூழ்கி எதிர்ப்பு வானூர்தி இல்லாமல் ஆழ்கடலுக்கு செல்வதள ஆபத்தானதே.அந்த குறை தற்போது நீக்கப்படுகிறது எனினும் ரோமியோ வானூர்திகள் குறைந்த அளவே ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. ரோமியோ வானூர்தி பல்வேறு சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது.நீர்மூழ்கி எதிர்ப்பு,கடற்பரப்பு இலக்குகளை அழித்தல்,தேடுதல் […]

Read More

டோக்ராய் போர் – இந்திய வீரர்களின் வீரத்தை உலகம் நேரில் பார்த்த போர்

July 20, 2020

1965 போரில் இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இந்த போரை 3வது பட்டாலியன் ஜாட் வீரர்கள் நடத்தினர். அப்போது இந்தியப் படைகள் லாகூருக்கு அருகே போரிட்டு கொண்டிருந்தனர்.லாகூரை கைப்பற்ற வேண்டி படைகள் நகர்ந்தனர்.லாகூர் (பாகிஸ்தான்) முன் ஒரு கிமீ தொலைவில் இருந்தது தான் இந்த டோக்ராய் கிராமம். 6 செப்டம்பரில் இந்தியப் படைகள் டோக்ராயை கைப்பற்றினாலும் உதவிக்கு மேலதிக இந்தியப் படைகள் வர தாமதமானதால் டோக்ராயை விட்டு இந்தியப் படைகள் பின்வாங்க வேண்டியதாயிற்று.பாக் படைகள் டோக்ராயில் வலிமையான காலூன்றியிருந்தன.காரணம் […]

Read More

ககுடா நடவடிக்கை-பாக்கின் அணுஆயுத ஆசையை தகர்க்க ரா நடத்திய ஆபரேசன்

July 20, 2020

சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவிடம் ஒரு நல்ல உளவுத்துறை இருந்தது.அதன் பெயர் தான் இன்டலிஜன்ஸ் பீராே அதாவது ஐபி எனக் கூறுவர்.ஆனால் ஒரு காலத்திற்கு பிறகு பாகிஸ்தான் சீக்கிய பயங்கரவாத அமைப்புகளுக்கு ஆயுதம் மற்றும் பயிற்சி அளித்து சில கேடுகெட்ட வேலைகள் செய்ததால் ஐபியால் சரியாக செயல்படமுடியாமல் போயிற்று. இந்த நடவடிக்கை இடைவெளியை குறைக்க அப்போதைய பிரதமர் இந்திரா அவர்கள் இந்தியாவுக்கென்றே தனியாக வெளி விவகாரங்களை கவனிக்கிற உளவுத் துறை வேண்டும் என்பதை அறிந்து 1968ல் இராமேஸ்வர் நாத் […]

Read More

லடாக்கில் வான் ஆபரேசன்களுக்காக முழு அளவில் தயாராகும் சீனா

July 20, 2020

கிழக்கு லடாக்கிற்கு மிக அருகே சீனப்பகுதியில் உள்ள ஹோட்டான் வான் படைத் தளத்தின் செயல்பாடுகளை சீனா அதிகரித்துள்ளது.போர்விமானங்கள்,ஆளில்லா விமானங்கள்,குண்டுவீசு விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளதை செயற்கைகோள் படங்கள் உறுதிபடுத்தியுள்ளன. சீன இராணுவப் படையின் மேற்கு தியேட்டர் கமாண்டின் கீழ் வரும் தளங்களிலேயே இந்த ஹோடன் தளம் மிகப் பெரியது ஆகும். காரகோரம் கணவாய்க்கு வடகிழக்கே சுமார் 200கிமீ தூரத்திலும் ,பிங்கர் நான்கு பகுதியில் இருந்து வெறும் 400கிமீ தூரத்திலும் இந்த […]

Read More

சீனாவிற்கு திறந்த எச்சரிக்கை -இந்திய பெருங்கடல் பகுதிக்குள் நுழைந்த நிமிட்ஸ் போர்க்கப்பல்கள் குழு

July 20, 2020

அமெரிக்க கடற்படையின் நிமிட்ஸ் போர்க்கப்பல்கள் குழு இந்திய கடற்படையுடன் போர்பயிற்சி மேற்கொள்ள இந்தியப் பெருங்கடல் வந்துள்ளது.அந்தமான் நிகோபார் பகுதியில் இந்த போர்பயிற்சி நடக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்திய சீனப்பிரச்சனை உச்சத்தில் இருக்கும் போது அமெரிக்காவின் இந்த செயல் மிக முக்கியமான ஒன்றாக பார்க்கப்படுகிறது.சீனாவிற்கு அமெரிக்காவின் திறந்த எச்சரிக்கையாக இது பார்க்கப்படுகிறது. PASSEX (passing exercise) என இந்த பயிற்சி அழைக்கப்படுகிறது.இந்தியாவும் அமெரிக்காவும் மலபார் என்ற போர்பயிற்சியை வருடந்தோறும் நடத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. மலாக்கா நீரிணை வழியாக […]

Read More

ஹார்பூன் ஏவுகணைகளுடன் நிகோபார் தீவுகளுக்கு விரையும் ஜாகுவார் விமானங்கள்

July 20, 2020

கப்பல் எதிர்ப்பு ஏவுகணையான ஹார்பூன் ஏவுகணைகளுடன் அரை ஸ்குவாட்ரான்கள் அளவு ஜகுவார் விமானங்கள் கார் நிகோபார் தீவுப் பகுதிகளுக்கு விரைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹார்பூன் கப்பல் எதிர்ப்பு ஏவுகணை பற்றி தெரிந்து கொள்ளுங்கள் நண்பர்களே ஹார்பூன் ஒரு அமெரிக்கத் தயாரிப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணை ஆகும்.மேம்படுத்தப்பட்டு நாற்பது வருடங்களுக்கு மேல் கடந்தும் ஒரு நம்பத்தகுந்த நவீன ஏவுகணையாக இது உள்ளது.கப்பல் எதிர்ப்பு ஆபரேசன்களுக்கு இந்த ஏவுகணை உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது.போர்க்கப்பல்களில் உள்ள ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகளை கடந்து கப்பலை […]

Read More

இந்திய கடற்படைக்கான போர் விமானங்கள் தேர்வில் உள்நாட்டு விமானத்திற்கும் வாய்ப்பு !!

July 20, 2020

இந்திய கடற்படை இரு விமானந்தாங்கி கப்பல்களை இயக்குவதில் குறியாக உள்ளது. இதில் கடந்த 2014ஆம் ஆண்டு ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா கப்பல் இந்திய கடற்படையில் ஒரு அங்கமாக இணைக்கப்பட்டது. மேலும் ஐ.என்.எஸ். விக்ராந்த் கொச்சி கப்பல் கட்டுமான தளத்தில் இந்திய கடற்படைக்காக கட்டப்பட்டு வருகிறது. ஆகவே எதிர்காலத்தில் மிக்29 விமானங்கள் ஒய்வு பெறுகையில் புதிய விமானங்களை படையில் சேர்க்க விரும்புகிறது. இதற்காக 57 புதிய போர் விமானங்களுக்கான தேடலில் தற்போது ஃப்ரெஞ்சு ரஃபேல் எம் மற்றும் அமெரிக்க போயிங் […]

Read More

ஜூலை 29 இந்தியா வரும் 5 ரஃபேல் போர் விமானங்கள் !!

July 20, 2020

ஜூலை 29ஆம் தேதி இந்திய விமானப்படைக்கான 36 ரஃபேல் போர் விமானங்களில் முதல் 5 இந்தியா வரவுள்ளது குறிப்பிடத்தக்கது. இவற்றில் மூன்று இரட்டை இருக்கை (RAFALE DH) மற்றும் 2 ஒற்றை இருக்கை (RAFALE EH) ஆகிய விமானங்கள் இந்தியா வரவுள்ளன. இவை இந்திய விமானப்படையின் 17ஆவது படையணியில் (NO17 GOLDEN ARROWS SQN) இணைய உள்ளன. இந்த படையணி ஹரியானா மாநிலம் அம்பாலா விமானப்படை தளத்தில் இருந்து இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. சீன பிரச்சினை போய் […]

Read More

புதிய ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க வழிதேடும் அமெரிக்கா !!

July 20, 2020

அமெரிக்கா எதிர்கால வான் பாதுகாப்பு சவால்களை மனதில் வைத்துக்கொண்டு அவற்றை சமாளிக்கும் வகையிலான அதிநவீன வானூர்திகளை உருவாக்க கடும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளது. எதிர்காலத்தில் தனது வான் பரப்பில் வானூர்திகளை நுழைய விடாத வகையிலான மிக கடுமையான எதிர்ப்பை கொடுக்கும் வான் பாதுகாப்பு அமைப்புகளை சமாளிக்க வேண்டிய நிலை உள்ளதாக பெண்டகன் கருதுகிறது. ரஷ்யாவின் புதிய 2எஸ்38 டெரிவாட்ஸியா மற்றும் பான்ட்ஸிர் ஆகிய ரஷ்ய வான் பாதுகாப்பு அமைப்புகள் ஹெலிகாப்டர்களுக்கு பெரும் இடைஞ்சலாக இருக்கும் என கருதப்படுகிறது. […]

Read More

தேசிய பாதுகாப்பிற்கு அத்தியாவசியமான தரவு பாதுகாப்பு சட்டம் விரைவில் கொண்டு வரப்படும் : மத்திய சட்ட அமைச்சர் !!

July 20, 2020

மத்திய சட்டத்துறை மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிஷங்கர் பிரசாத் மத்திய அரசு விரைவில் தகவல் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வர உள்ளதாக கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில் ஒவ்வொரு இந்திய குடிமகனுடைய தகவல் தேச பாதுகாப்பு சம்பந்தப்பட்டது, விவசாயம், வங்கி, தகவல் தொழில்நுட்பம் என ஒவ்வொருவரின் தகவலும் பல இடங்களில் சேமிக்கப்படுகிறது. இதனை பாதுகாப்பது இன்றியமையாதது என்றார். இந்த சட்டத்தை இயற்றி செயல்பாட்டில் கொண்டு வரும் பணியை ஒரு பாராளுமன்ற குழு மேற்கொண்டுள்ளதாக அவர் […]

Read More