Day: July 8, 2020

மரண தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்ய குல்பூஷன் ஜாதவ் மறுத்துவிட்டார் : பாகிஸ்தான் !!

July 8, 2020

உளவு பணிகளில் ஈடுபட்டதாக கூறி முன்னாள் இந்திய கடற்படை அதிகாரி குல்பூஷன் ஜாதவ் அவர்களை 2016ஆம் ஆண்டு பாகிஸ்தான் அரசு கைது செய்தது. ஆனால் இந்திய அரசும் குல்பூஷன் ஜாதவும் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்தனர். பாகிஸ்தானிய சிறையில் வாடிய அவருக்கு கடந்த 2017ஆம் ஆண்டு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதன் பின்னர் இந்தியா குல்பூஷன் ஜாதவை விடுவிக்க வேண்டும் என வைத்த கோரிக்கையை பாகிஸ்தானிய நீதிமன்றம் நிராகரித்து மரண தண்டனையை தள்ளி வைக்குமாறு உத்தரவிட்டது, மேலும் இந்த […]

Read More

மிக முக்கியமான சோதனையை சந்திக்க போகும் முழுவதும் உள்நாட்டிலேயே தயாரான பயிற்சி ஜெட் விமானம் !!

July 8, 2020

பல வருடங்களாக இந்திய விமானப்படைக்கு பயிற்சி ஜெட் விமானங்களை வெளிநாட்டில் இருந்து வாங்கி வருகிறோம். அந்த வகையில் தற்போது இங்கிலாந்து நாட்டின் பி.ஏ.இ நிறுவனத்திடம் இருந்து ஹாக் எனும் பயிற்சி ஜெட் விமானத்தை வாங்கி பயன்படுத்தி வருகிறோம், இந்த விமானத்தை தான் இந்திய விமானப்படையின் சூர்யகிரண் சாகச குழுவினரும் பயன்படுத்தி வருகின்றனர். இதை தவிர டர்போப்ராப் என்ஜின் கொண்ட பிலேட்டஸ் பிசி7 விமானம், ஹெச்.ஏ.எல் ஹெச்.ஜே.டி கிரண் மார்க்2 ஜெட் பயிற்சி விமானம் ஆகியவற்றை இந்திய விமானப்படை […]

Read More

எதற்கும் தயார் மனப்பான்மையில் சீனாவுக்கு சவால் விடுக்கும் லடாக் ஸ்கவுட்ஸ் ரெஜிமென்ட் !!

July 8, 2020

லடாக் ஸ்கவுடஸ் என்பது இந்திய தரைப்படையின் காலாட்படை ரெஜிமென்டுகளில் ஒன்றாகும். இந்தியாவின் இரு பெரும் எதிரிகளும் அணு ஆயுத பலம் கொண்ட நாடுகளுமான சீனா மற்றும் பாகிஸ்தான என இரண்டு வில்லன்களுடைய கண்களும் ஒருசேர உள்ள ஒரே பகுதி லடாக் ஆகும். இப்பகுதியை காப்பது தான் லடாக் ஸ்கவுட்ஸின் பிரதான பணி ஆகும். கடந்த 1948ஆம் ஆண்டு லடாக்கில் பாகிஸ்தானியர்கள் ஊடுருவி ஒரு புத்த கோயிலை சூறையாட முயன்ற போது லடாக் மக்கள் அவர்களை விரட்டி அடித்தனர். […]

Read More

கிழக்கு லடாக்கில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஒன்றான கோக்ராவில் பஃப்பர் ஸோன்களை உருவாக்கும் பணி

July 8, 2020

கிழக்கு லடாக்கில் பிரச்சினைக்குரிய பகுதிகளில் ஒன்றான கோக்ராவில் பஃப்பர் ஸோன்களை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே கல்வான் பகுதியில் பிபி14 பகுதியை விட்டு சீன ராணுவம் அவர்களது தளவாடங்கள் கவச வாகனங்களுடன் பின்வாங்கினர். இதையடுத்து கல்வான் பகுதியில் நான்கு கிலோமீட்டர் அளவு கொண்ட பஃப்பர் ஸோன் ஒன்று உருவாக்கப்பட்டது. தற்போது கோக்ரா ஹாட் ஸ்ப்ரிங் பகுதியில் இருந்தும் சீன படையினர் பின்வாங்கி உள்ளனர். ஆகவே தற்போது இந்த பகுதியிலும் நான்கு கிலோமீட்டர் அளவிலான பஃப்பர் ஸோன் […]

Read More

எங்களது அளவிற்கு உங்கள் அணு ஆயுதங்களை குறைத்தால் நாங்கள் ஆயுத கட்டுபாட்டு ஒப்பந்தத்தில் இணைவோம் : அமெரிக்காவிற்கு சீனா சவால் !!

July 8, 2020

அமெரிக்கா ரஷ்யா இடையே அணு ஆயுத கட்டுபாட்டு ஒப்பந்தம் ஒன்று செயல்பாட்டில் உள்ளது. இது வருகிற 2021ஆம் ஆண்டு ஃபெப்ரவரி மாதத்துடன் காலாவதி ஆகிறது. ஆகவே இதை புதுப்பிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன. இந்த ஒப்பந்தத்தில் சீனாவும் இணையுமாறு சில ஆண்டுகளாக அமெரிக்கா சீனாவுக்கு அழைப்பு விடுத்து வருகிறது. இந்த நிலையில் புதன்கிழமை அன்று பெய்ஜிங் நகரில் செய்தியாளர்கள் இடையே சீன வெளியுறவு துறையின் ஆயுத கட்டுபாட்டு பிரிவு தலைவர் ஃபூ காங் பேசினார். அப்போது […]

Read More

சீன அதிகாரிகளுக்கு விசா கட்டுபாடு அமெரிக்க அரசு அறிவிப்பு !!

July 8, 2020

திபெத்தில் வெளிநாட்டவர்களை சீனா அனுமதிப்பது இல்லை, இந்த நடவடிக்கைகளில் ஈடுபடும் சீன அதிகாரிகள் அமெரிக்கா செல்வதற்கு விசா கட்டுபாடுகளை அமெரிக்க அரசு விதிக்க உள்ளது. இது குறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ பேசுகையில் திபெத்தில் சீனா வெளிநாட்டு அரசு அதிகாரிகள் பத்திரிகையாளர்கள் மனித உரிமை ஆர்வலர்களை அனுமதிப்பது இல்லை. ஆனால் அதே நேரத்தில் சீன அதிகாரிகள் அமெரிக்கா வந்து செல்கையில் அளவற்ற சுதந்திரம் கொடுக்கப்படுகின்றனர். சீனா திபெத், ஸின்ஜியாங் உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் மோசமான […]

Read More

சுபேதார் இம்லியாகும் ஆவோ

July 8, 2020

தொடர்ந்து சேவையாற்றி நாட்டிற்கு ஊக்கமளிக்கும் மகாவீர் சக்ரா விருது பெற்ற கார்கில் நாயகன். சுபேதார் இம்லியாகும் ஆவோ அவர்களுக்கு 1999 ஆம் ஆண்டு கார்கில் போரின்போது எதிரிகளுடன் நேருக்கு நேர் சண்டையிட்டு வீரதீர செயல் புரிந்தமைக்காக மகா வீர் சக்ரா விருது வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் அவர் சுபேதாராக பதவி உயர்வு பெற்று தன்னுடைய சேவையை பெருமையோடும் பெருந்தன்மையோடும் தன் நாட்டிற்கு ஆற்றிக் கொண்டிருக்கிறார். சுபேதார் இம்லியாகும் ஆவோ ஜூலை 25, 1976ல் நாகலாந்து மாநிலத்தின் மோக்கோச்சுங்கில் உள்ள […]

Read More

இந்தியப் படைகளில் உள்ள இரஷ்யத் தயாரிப்பு கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள்

July 8, 2020

1)ஸ்வெஸ்தா Kh-35 இரஷ்யாவிடம் இருந்து பெறப்பட்ட இந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணையை பல தளங்களில் இருந்து பயன்படுத்த முடிந்தாலும் இந்தியாவை பொருத்தவரை இந்திய கடற்படையின் மிக்-29யுபிஜி மற்றும் மிக்-29கே ரக விமானங்கள் மட்டுமே சுமந்து செல்லக்கூடியவை.அதன் பிறகு பிரம்மபுத்ரா ரக பிரைகேடு கப்பல்களிலும் இவை உபயோகப்படுத்தப்படுகிறது. மாக்-1க்கும் குறைவாக அதாவது மாக்-0.8 முதல் மாக்-0.95 வரையான வேகம் வரை செல்லும்.அதாவது மணிக்கு 1100கிமீ வேகத்தில் செல்லக்கூடியது.இதன் பிரதான பணி போர்க்கப்பல்களை அடுத்து அழிப்பது தான்.உரான்-இ எனப்படும் இந்த […]

Read More

தென்சீன கடல் பகுதியில் பங்களிப்பு வழங்க இந்தியா விருப்பம் : ஃபிலிப்பைன்ஸ் !!

July 8, 2020

சீனாவின் முரட்டுத்தனமான செயல்பாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் தென்சீன கடல்பகுதியில் தனது பங்கை அளிக்க இந்தியா விருப்பம் தெரிவித்துள்ளதாக ஃபிலிப்பைன்ஸ் பாதுகாப்பு அமைச்சர் டெல்ஃபின் லோரென்ஸா கூறியுள்ளார். இது பற்றி மேலும் அவர் பேசுகையில் பிற நாடுகள் தென்சீன கடல் பகுதியை பயன்படுத்தி கொள்வதை நாங்கள் எதிர்க்கவில்லை, இங்கிலாந்து, ஃபிரெஞ்சு கடற்படைகள் இப்பகுதியில் அடிக்கடி ரோந்து செல்வதாகவும் அதை போல் இந்தியாவும் தனது விருப்பத்தை தெரிவித்து உள்ளதாக அவர் கூறினார். இந்த செய்தி ஃபிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ […]

Read More

சீன தனது ஆதிக்கத்தை அதிகரிக்க விடமாட்டோம்; இந்தியாவுக்கு ராணுவ ரீதியாக உதவி செய்வோம்: அமெரிக்கா !!

July 8, 2020

மூத்த வெள்ளை மாளிகை அதிகாரியான மார்க் மிடோவ்ஸ் சமீபத்தில் பேசுகையில் சீனாவிடம் இருந்து யாரும் பாதுகாப்பாக இல்லை என்றுள்ளார். மேலும் அவர் பேசுகையில் தனது பிராந்தியத்தில் அல்லது உலகின் வேறேந்த பகுதியானாலும் சரி அங்கு சீனா தனது ஆதிக்கத்தை செலுத்தவோ அல்லது நிலைநாட்டவோ நாங்கள் அனுமதிக்க போவதில்லை என்றார். மேலும் இந்தியா அல்லது வேறேந்த நாட்டுடனும் சீனா மோதினால் அந்த நாட்டுடன் எங்களது ராணுவம் நிற்கும் என்றார். கடைசியாக உலகின் சக்தி வாய்ந்த ராணுவம் அமெரிக்காவினுடையது என்பதை […]

Read More