Day: July 7, 2020

கிழக்கு லடாக்கிற்கு டேங்குகள் அனுப்ப மூன்று பாலங்கள் அமைப்பு

July 7, 2020

கிழக்கு லடாக் பகுதிக்கு டேங்குகளை அனுப்ப மூன்று பாலங்களை எல்லைச் சாலைகள் அமைப்பு ஏற்படுத்தியுள்ளது.லடாக்கின் நிமு பகுதியில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த பாலம் திங்கள் முதல் தனது செயல்பாட்டை தொடங்கியுள்ளது. இந்த பாலங்கள் மூலம் அதிகனரக தளவாடங்களை கிழக்கு லடாக் பகுதிக்கு அனுப்ப முடியும்.பழைய பரேய்லி பாலம் 24 டன்கள் மட்டுமே சுமக்கும் தன்மை கொண்டிருந்தது.தற்போது அது மாற்றப்பட்டு 70 டன்கள் வரை தாங்கும் அளவுக்கு கட்டப்பட்டுள்ளது.வெறும் மூன்றே மாதத்தில் இந்த பாலம் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது பாலம் நிமு […]

Read More

கேப்டன் விக்ரம் பத்ரா-வீரத்தின் விளைநிலம்

July 7, 2020

அந்த 1999 ஜூன் மாதம் 19-வது இரவு விக்ரம் பத்ராவுக்கு மட்டுமல்ல,அனைத்து இந்தியருக்கும் மறக்க முடியாத தினமாக அமைந்தது! அந்த குளிர் இரவில், கார்கில் போர் தொடங்கி 5 வாரங்கள் ஆன சூழலில், டிராஸ் செக்டாரில் உள்ள சிகரம் 5140 என்ற மலைப்பகுதி, பாகிஸ்தானியரிடமிருந்து விக்ரம் தலைமை தாங்கிய 13 J&K ரைபில்ஸ் என்ற இந்திய படைப் பிரிவால், வெற்றிகரமாக மீட்கப்பட்டது. மலை யுத்த களத்தில் கிடைத்த ஓர் உன்னதமான வெற்றி அது! இந்த கடினமான யுத்தத்தில் […]

Read More

இந்தியாவிற்கு ஆதரவாக அமெரிக்கா நிற்கும்: வெள்ளை மாளிகை அதிகாரி

July 7, 2020

இந்தியா சீனாவிற்கு இடையிலான மோதல் நிலையில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவாக நிற்கும் என வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். சீனாவிற்கு அருகே உள்ள எல்லா நாடுகளிலும் சீனா தனது கோபத்தை காட்டி வருகிறது எனவும் அவர் தெரிவித்துள்ளார். தற்போது அமெரிக்க கடற்படை இரு விமானம் தாங்கி கப்பல்களை தென்சீனக் கடலில் நிறுத்தியுள்ளது.எங்களது இராணுவ பலம் சக்திவாய்ந்தது.உலகின் எங்கு பிரச்சனை வந்தாலும் எங்களது இராணுவம் பலத்துடன் நிற்கும் எனவும் கூறியுள்ளார். தற்போது எல்லைப்பகுதியின் கோக்ரா,ஹாட் ஸ்பிரிங் மற்றும் […]

Read More