Day: July 4, 2020

சீனாவுக்கு எதிராக இந்தியாவிற்கு முழு ஆதரவு-ஜப்பான்

July 4, 2020

கிழக்கு லடாக் எல்லையில் தற்போது நடந்து வரும் பிரச்சனையில் இந்தியாவிற்கு தனது ஆதரவை ஜப்பான் தெரிவித்துள்ளது. இந்திய வெளியுறவு செகரட்டரி ஹர்ஸ் வர்தன் ஸ்ரிங்கலா அவர்கள் தற்போது நடைபெற்று வரும் பிரச்சனை குறித்து ஜப்பான் தூதர் சடோஷீ சுசுகி அவர்களிடம் விளக்கி கூறியுள்ளார். இதில் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவிக்கும் வண்ணம் எல்லையை மாற்றியமைக்கும் சீனாவின் செயலுக்கு தனது கண்டனத்தை பதிவு செய்து இந்த விவகாரத்தில் இந்தியாவிற்கு ஆதரவு வழங்கியது. இரு நாடுகளும் அமைதியான முறையில் பேச்சுவார்த்தை நடத்தி […]

Read More

ஆக்கிரமிப்பு காலங்கள் எல்லாம் முடிந்தது-பிரதமரின் லடாக் விசிட் நமக்கு கூறுவதென்ன ?

July 4, 2020

லடாக்கில் உள்ள இந்திய வீரர்களை சந்திந்து பேசியுள்ளார் பிரதமர் மோடி.எல்லையில் இரு நாடுகளுக்கு இடையிலான பிரச்சனை முற்றி வரும் வேளையில் இந்த நிகழ்வு நடைபெற்றுள்ளது. ஆக்கிரமிப்பு காலங்கள் எல்லாம் முடிந்துவிட்டன.உலக நாடுகள் எல்லாம் இதற்கு எதிராக உள்ளன மற்றும் இது மேம்பாடு மற்றும் திறந்த போட்டிக்கான காலம் என பிரதமர் பேசியுள்ளார். லடாக்கின் நிமு பகுதியில் உள்ள நிலையில் உள்ள வீரர்களை வெள்ளியன்று காலை பிரதமர் சந்தித்துள்ளார்.20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்த பிறகு இந்த பயணம் […]

Read More