Day: July 3, 2020

மேலும் ஒரு டிவிசன் கிழக்கு லடாக் பகுதிக்கு செல்கிறது-படைக்குவிப்பு தொடர்கிறது

July 3, 2020

சீனா தொடர்ந்து எல்லைக்கு படைகளை அனுப்பி வரும் வேளையில் இந்திய இராணுவம் மேலும் ஒரு டிவிசன் படைப் பிரிவை லடாக் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இத்துடன் சேர்த்து நான்கு டிவிசன்கள் தற்போது கிழக்கு லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.மே மாதத்திற்கு முன் ஒரே ஒரு டிவிசன் மட்டுமே லடாக் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டிருந்தது.லடாக் பிரச்சனைக்கு பிறகு தற்போது மாபெரும் அளவில் இந்திய இராணுவம் படைப்பிரிவை அனுப்பி வருகிறது. ஒரு டிவிசன் பிரிவு என்பது 15 முதல் 20000 வீரர்களை உள்ளடக்கியதாகும்.இந்த […]

Read More

எல்லையில் தொடரும் அத்துமீறல் கடும் கண்டனத்தை பதிவு செய்த இந்தியா !!

July 3, 2020

பாகிஸ்தான் தொடர்ந்து எல்லையில் அத்துமீறலில் ஈடுபட்டு வருகிறது, இதனை தொடர்ந்து இந்திய அரசு பாகிஸ்தான் அரசிடம் தனது கடுமையான கண்டனங்களை பதிவு செய்துள்ளது. இந்த வருடம் ஜூன் மாதம் வரை மட்டுமே சுமார் 2432முறை பாகிஸ்தான் படையினர் அத்துமீறலில் ஈடுபட்டு உள்ளனர். இந்த தாக்குதல்களில் குழந்தைகள் உட்பட 14 இந்தியர்கள் உயரிழந்துள்ளனர் மேலும் 88பேர் காயம் அடைந்துள்ளனர். இதைத்தவிர எல்லையில் பயங்கரவாதிகளை இந்திய பகுதிக்குள் ஊடுருவ வைக்க பாகிஸ்தான் படையினர் இந்திய வீரர்கள் மற்றும் நிலைகள் மீதும் […]

Read More

பிரதமர் மோடி லடாக் விசிட் ராணுவ நடவடிக்கைக்கு தயாராகிறதா இந்தியா !!

July 3, 2020

இன்று பிரதமர் மோடி தீடிரென லடாக் விசிட் மேற்கொண்டு களத்தில் உள்ள வீரர்களை சந்தித்து பேசினார் பின்னர் தயார் நிலை குறித்து ஆய்வு மேற்கொண்டு உள்ளார். லடாக்கில் ராணுவ வீரர்கள் இடையே அவர் ஆற்றிய உரையில் இருந்து சில முக்கியமான பாயின்டுகளை வைத்து பார்க்கும் போது இந்தியா ராணுவ நகர்வுக்கான நிலையை நோக்கி நகர்வது தெரிகிறது. உதாரணமாக 1)உடனடி ஆயுதம் மற்றும் தளவாட கொள்முதல் 2) எல்லையோரம் விரைவான உள்கட்டமைப்பு 3) குடும்பங்களுக்கு ஒய்வூதியம், குழந்தைகளுக்கு கல்வி […]

Read More

பிரிகேடியர் முகமது உஸ்மான்

July 3, 2020

உத்ரகண்டின் மாவ் மாவட்டத்தில் உள்ள பிபிபூர் கிராமத்தில் ஜமிலுன் பிபி மற்றும் முகமது பரூக் தம்பதியரின் மகனாய் இந்திய மண்ணில் உதித்தார் முகமது உஸ்மான்.வாரணாசியில் உள்ள ஹரிஷ் சந்திரபாய் பள்ளியில் தனது ஆரம்பகால படிப்பை படித்தார். வளரும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கேற்ப கிணற்றில் மூழ்கிய சிறுவனை தனது 12 வயதிலேயே குதித்து காப்பாற்றினார். பின்காலத்தில் இராணுவத்தில் இணைய ஆர்வம் கொண்டார்.அப்போது ஆங்கிலேயே ஆட்சி நடைபெற்று கொண்டிருந்ததால் அதிகாரியாக ஒரு இந்தியர் படையில் இணைவது சிரமம்.மிகுந்த சிரமங்களுக்கிடையே […]

Read More

தென்சீன கடலில் சீன போர்ப்பயிற்சி மேலும் நிலைமையை மோசமாக்கும் : பெண்டகன் !!

July 3, 2020

நேற்று பெண்டகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தென்சீன கடலில் பராசெல் தீவுகளுக்கு அருகே போர்ப்பயிற்சி மேற்கொள்ள உள்ளது, இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என கூறியுள்ளது. வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த போர்ப்பயிற்சிகள் வாயிலாக தென்சீன கடலில் தனது வலிமையையும் அதிகாரத்தையும் வெளிகாட்ட சீனா விரும்புகிறது. இந்த குறிப்பிட்ட கடல்பகுதி வியட்னாம், தைவான் மற்றும் சீனா ஆககய நாடுகளால் உரிமை கோரப்படும் பகுதியாகும். ஆகவே ஏதேனும் ராணுவ நகர்வு மிகப்பெரிய பிரச்சகனையில் கொண்டு […]

Read More

சீனாவை குறிவைத்து மிக தீவிரமான பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட ஆஸ்திரேலியா !!

July 3, 2020

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் நேற்று ஆஸ்திரேலிய முப்படைகளுக்கான புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டார். இந்த கொள்கை மிக தெளிவாக சீனாவை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது. அடுத்த 10 வருடங்களில் ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு படைகளுக்கு சுமார் 270பில்லியன் அமெரிக்க டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் 20 லட்சத்து 25 ஆயிரம் கோடி ) செலவிட உள்ளது. இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆஸ்திரேலியா இந்தளவுக்கு ஆபத்தை எதிர்கொன்டதில்லை ஆகவே கொரோனாவுக்கு பிந்தைய ஏழ்மையான, ஆபத்தான, ஒழுங்கற்ற […]

Read More

விரைவில் இந்தியாவில் தயாரான கொரோனாவுக்கான தடுப்பு மருந்து மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது !!

July 3, 2020

இந்தியாவை சேர்ந்த பாரத் பயோடெக் என்கிற நிறுவனம் கொரோனா நோய்க்கான கொவாக்ஸின் எனும் தடுப்பு மருந்தை உருவாக்கி உள்ளது. இந்த மருந்து விலங்குகளில் சோதிக்கப்பட்டு விரைவில் மனிதர்களுக்கு கொடுத்து சோதிக்கப்பட உள்ளது என்று அறிவித்தது. இன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) ஒரு கடிதத்தை பாரத் பயோடெக் நிறுவனத்திற்கு அனுப்பி உள்ளது. அதில் பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து இந்த ஆராய்ச்சியை வெற்றி பெற வைக்க விரும்புவதாக கூறப்பட்டுள்ளது. பொதுவாக மருத்துவ ரீதியாக மனிதர்களில் பரிசோதித்து […]

Read More

டிக் டாக் குழுமத்திற்கு தடையால் 6 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நஷ்டம் !!

July 3, 2020

சமீபத்தில் இந்திய அரசு இந்தியாவில் விதிமுறைகளை மீறி செயல்படுவதாகவும், தகவல் திருட்டு மூலமாக பாதுகாப்பு அத்துமீறல்களில் ஈடுபடுவதாகவும் சுமார் 59சீன செயலிகளை தடை செய்தது. இதில் மிகவும் பிரபலமான செயலி டிக் டாக் ஆகும். இந்த பைட் டான்ஸ் எனும் சீன குழுமத்திற்கு உரியதாகும். இந்த நிறுவன வட்டார தகவல்கள் இந்தியாவில் டிக் டாக் மூலமாக 1பில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்திருந்த நிலையில் தற்போது இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக சுமார் 6பில்லியன் அமெரிக்க […]

Read More

மாற்றுபாலின அதிகாரிகளை துணை ராணுவத்தில் சேர்க்க மத்திய அரசு முடிவு !!

July 3, 2020

மத்திய உள்துறை அமைச்சகம் மாற்றுபாலினத்தவரை துணை ராணுவ படைகளில் அதிகாரிகளாக சேர்க்க திட்டமிட்டு உள்ளது. மத்திய ரிசர்வ் காவல்படை, எல்லை பாதுகாப்பு படை, இந்தோ திபெத் எல்லைகாவல் படை, ஷாஸ்திர சீமா பல், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியவற்றில் இதனை அமல்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது,மேலும் இதுபற்றிய கருத்துக்களையும் கேட்டுள்ளது. மூத்த துணை ராணுவப்படை அதிகாரி ஒருவர் கூறுகையில் மாற்றுபாலினத்தவரை ஆரம்பத்தில் ஏற்றுக்கொள்வது வீரர்களுக்கு புதிதாக இருக்கும் ஆனால் காலப்போக்கில் சரியாகி விடும் […]

Read More

மியான்மர் பயங்கரவாத குழுக்களுக்கு ஆயுதம் வழங்கும் சீனா, சர்வதேச உதவி கோரும் மியான்மர் !!

July 3, 2020

மியான்மர் நாட்டின் தென் பகுதியில் அராக்கன் ராணுவம் என்ற பிரிவினைவாத குழு ஒன்று இயங்கி வருகிறது. இந்த குழுவிற்கு சீனா காலம் காலமாக உதவி வருகிறது என்பது உலகறிந்த விஷயம், ஆனால் தற்போது அது மிகப்பெரிய அளவுக்கு அதிகரித்து உள்ளது. மியான்மர் ராணுவத்தின் மூத்த அதிகாரியான ஜெனரல் மின் ஆங் ஹ்லியாங் கூறுகையில் இப்பிராந்தியத்தில் உள்ள சக்தி வாயந்த நாடு பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கும் வகையில் செயல்படுவதாகவும் அதை முறியடிக்க சர்வதேச உதவி தேவைப்படுவதாகவும் கூறினார். சீனா அராக்கன் […]

Read More