
காஷ்மீரின் குல்கமில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சனியன்று நடைபெற்ற இந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
குல்கம் மாவட்டத்தின் நிபோரா பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.