
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகள் இருவர் தீடிரென மாயமாகி உள்ளனர்.
இவர்களுக்கு என்ன நிகழ்ந்தது என்பது பற்றிய எந்தவொரு தகலும் தற்போது இல்லை, மேலதிக தகவல்களுக்காக காத்திருக்கிறோம்.
பாகிஸ்தானில் பணியாற்றும் இந்திய தூதரக அதிகாரிகள் கண்காணிக்கப்படுவதும், வாகனத்தில் பயணிக்கும் போது பின்தொரப்படுவதும் வாடிக்கையாகி வருகிறது என சில நாட்கள் முன்பு பதிவிட்டு இருந்தோம் என்பது குறிப்பிடத்தக்கது.
பணிக்கு கிளம்பிச் சென்ற இரண்டு இந்திய சி.ஐ.எஸ்.எஃப் ஓட்டுநர்கள் இஸ்லாமாபாத்தில் உள்ள பணியிடம் சென்று சேரவில்லை எனத் தகவல்
தூதரக ஓட்டுநர்கள் 2 பேர் காணாமல் போனது குறித்து பாகிஸ்தானிடம் இந்திய தரப்பில் முறையீடு