யூனியன் பிரதேசமான காஷ்மீரின் சோபியான் மாவட்டத்தில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
ஆபரேசன் துர்க்கவங்கம் என்ற பெயரில் நடைபெற்று வரும் இந்த என்கௌன்டரில் முக்கிய பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் இருந்து இரு ஏகே-47 மற்றும் ஒரு இன்சாஸ் துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.