
அருணாச்சல பிரதேச மாநிலம் மேற்கு காமெங் மாவட்டத்தில் உள்ள ராணுவ தளத்திற்கு பீஹார் மாநிலத்தில் இருந்து பணிக்கு திரும்பிய மூன்று ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் மூவரும் ராணுவ மருத்துவமனையில் தனிமைபடுத்தப்பட்டு சிகிச்சையில் உள்ளனர.
மேற்குறிப்பிட்ட மூவரில் ஒருவர் ராணுவ மருத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.