
நேற்று காஷ்மீரின் சோபோர் பகுதியில் மூன்று லஷ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையில் மத்திய ரிசர்வ் காவல்படை மற்றும் ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறையினர் ஆகியோர் இணைந்து ஈடுப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் கைது செய்யப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் மீதும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.