ஜார்க்கண்ட் மாநிலம் சாஹிப்கன்ஜ் மாவட்டத்தில் உள்ள திஹாரி கிராமத்தை சேர்ந்தவர் சிப்பாய் குன்டன் ஓஜா.

27 வயதான இவருக்கு வெறுமனே 17 நாட்கள் முன்னர் தான் பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. தனது மகளை கடைசி வரை பார்க்காமலேயே லடாக் எல்லையில் நாட்டுக்காக வீரமரணமடைந்துள்ளார்.
இந்த மாவீரனுக்கு எமது சல்யூட் !!