வீரவணக்கம் ஹவில்தார் தீபக் கார்கி
1 min read

வீரவணக்கம் ஹவில்தார் தீபக் கார்கி

ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி பாக் நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.

அதிகாலை 3.30 மணி மற்றும் 5 மணி அளவில் நௌசேரா செக்டாரின் கலால்,டீயிங் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர் பின்பு வீரமரணம் அடைந்துள்ளார்.

வீரமரணம் அடைந்த வீரர் ஹவில்தார் தீபக் கார்கி அவர்களுக்கு வீரவணக்கம்

வீரவணக்கம்