
கர்னல் சந்தோஷ் பாபு தலைமையிலான வீரர்கள் லடாக்கில் சீன படையினருடன் சண்டையிட்டு அவர்களை விரட்டியதை நாம் அணைவரும் அறிவோம்.
இதில் கர்னல் சந்தோஷ் பாபு போரிட்ட விதமே மெய்சிலிர்க்க வைக்கக்கூடியது.
சீனர்களுடன் பேச சென்ற அவரை தீடிரென சரமாரியாக சீனர்கள் தாக்கினர்.
அப்போது அந்த எதிர்பாராத தாக்குதலிலும் சுதாரித்து கொண்ட அவர் ஒற்றை மனிதனாக வெறும் கைகளால் 3 சீன வீரர்களுடன் போரிட்டார்.
அதில் இருவரை கொன்று, ஒருவனின் கண்களை நோண்டி குருடாக்கிய பின்னரே அந்த மாவீரன் வீரமரணத்தை தழுவினார்.
இவரின் வீரம் மெச்சத்தக்கது, அவருக்கு எமது ராயல் சல்யூட் !!