
சீன எல்லையோரம் நிலைமை கட்டுபாட்டில் உள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவித்து கொள்கிறேன்.
முதலில் கோர் மட்டத்திலான பேச்சுவார்த்தை நடைபெற்றது, தற்போது கள முன்னனியில் உள்ள அதிகாரிகள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
ஆகவே யாரும் அச்சம் கொள்ள தேவையில்லை என தரைப்படை தளபதி ஜெனரல் நரவாணே டேராடூனில் அதிகாரிகள் பயிற்சி நிறைவு விழாவில் நிருமர்களிடம் தெரிவித்தார்.