
கிருஷ்ன காதி மற்றும் நௌசேரா செக்டாரில் பாக் படைகள் அதிகாலை 3.30 முதல் பாக் படைகள் கடும் மோர்ட்டார் தாக்குதல் நடத்தி வருகின்றன.
எல்லையை காத்து வரும் இராணுவ வீரர்கள் பாக் படைகளுக்கு கடும் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
இந்த வருடம் மட்டும் பாக் 800 முறை அத்துமீறி தாக்குதல் நடத்தியுள்ளது.பயங்கரவாதிகளை இந்திய எல்லைக்குள் ஊடுருவச் செய்ய தான் இது போன்ற தாக்குதலை பாக் நடத்தி வருகிறது.
இந்த வருடம் நமது படைகள் பயங்கரவாத கும்பல்களுக்கு கடும் சேதம் விளைவித்துள்ளன.இதை பாக்கால் சகித்து கொள்ள முடியவில்லை.இதனால் மேலதிக பயங்கரவாதிகளை இந்த தாக்குதல்கள் மூலம் இந்திய எல்லைக்குள் அனுப்ப முயற்சித்து வருகிறது.