பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீரமரணம் !!

  • Tamil Defense
  • June 5, 2020
  • Comments Off on பாகிஸ்தான் ராணுவத்தின் அத்துமீறிய தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த வீரர் வீரமரணம் !!

தமிழகத்தின் சேலம் மாவட்டம் எடப்பாடி பகுதியில் உள்ள சித்தூர் கிராமத்தை சேர்ந்த ராணுவ வீரர் மதியழகன் .

இந்திய தரைப்படையின் மெட்ராஸ் ரெஜிமென்ட்டில் பணிபுரிந்து வந்த அவர் வியாழக்கிழமை அன்று இரவு ரஜோவ்ரி செக்டாரில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி மோர்ட்டார்களை கொண்டு தாக்கியதில் வீரமரணம் அடைந்தார்.

தேசத்திற்காக வீமரணமடைந்த இந்த வீரனுக்கு எமது வீரவணக்கங்களை தெரிவித்து கொள்கிறோம்.