
நேற்று முன்தினம் லடாக்கில் நமது வீரர்கள் வீரமரணமடைந்ததை அறிந்து நாடே சோகத்தில் ஆழ்ந்த நேரத்தில் மாலை பாகிஸ்தான் ராணுவம் எல்லையில் அத்துமீறி தாக்குதல் நடத்தி உள்ளது.
நவ்காம் செக்டாரில் மோர்ட்டார்களை கொண்டும் துப்பாக்கிகளை கொண்டும் இந்திய நிலைகளை பாகிஸ்தான் படையினர் அத்துமீறி தாக்கியுள்ளனர்.
இந்திய ராணுவமும் இதற்கு தகுந்த பதிலடியை கொடுத்துள்ளதாக தெரிகிறது.