
பாகிஸ்தான் ராணுவ தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் சுகாதார துறை அமைச்சருக்கு வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார்.
அதில் பாகிஸ்தான் ராணுவ வீரர்களுக்கு அம்மாநில மருத்துவமனைகளில் 50% படுக்கைகளை ஒதுக்கீடு செய்யுமாறும், இரத்த வங்கிகளில் இரத்த இருப்பை சரியாக வைத்து கொள்ளவும் கேட்டு கொண்டார்.
தீடிரென பாகிஸ்தான் ராணுவ தளபதி இப்படி ஒரு கோரிக்கையை விடுத்திருப்பது இந்திய தாக்குதல் குறித்த அச்ஞத்தினாலா எனும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.