
இந்திய நிலைகளை குறிவைத்து எல்லைக்கட்டுப்பாட்டு கோடு பகுதியில் உள்ள தங்தார் செக்டாரில் நேற்று இரவு முதல் பாக் படைகள் மோர்ட்டார் தாக்குதல் நடத்தியுள்ளன.
இதற்கு தகுந்த பதிலடி கொடுத்த இந்திய இராணுவம் பாக் தரப்பிற்கு கடும் சேதம் விளைவித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
எனினும் இரு பக்கமும் உயிரிழப்பு குறித்த எந்த தகவலும் வெளியிடவில்லை