ட்ரால் என்கௌன்டர் : ஒரு பயங்கரவாதியை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

  • Tamil Defense
  • June 26, 2020
  • Comments Off on ட்ரால் என்கௌன்டர் : ஒரு பயங்கரவாதியை வீழ்த்திய இராணுவ வீரர்கள்

காஷ்மீரின் ட்ரால் பகுதியில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் ஒரு பயங்கரவாதியை பாதுகாப்பு படை வீரர்கள் வீழ்த்தியுள்ளனர்.

சேவா உலர் கிராமத்தில் இந்த சண்டை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
புல்வாமா மாவட்டத்தில் நடைபெற்று வரும் இரண்டாவது என்கௌன்டர் ஆகும்.அதாவது நேற்று இந்த என்கௌன்டர் தொடங்கியது.நேற்று நடைபெற்ற மற்றும் ஒரு என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பயங்கரவாதியின் அடையாளம் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.என்கௌன்டர் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.