
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் உள்ள எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதியில் பாக் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.துப்பாக்கிச்சூடு ஒப்பந்தத்தை மீறி பாக் நடத்தி வரும் தாக்குதலில் ஒரு இராணவ வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
அதிகாலை 3.30 மணி மற்றும் 5 மணி அளவில் நௌசேரா செக்டாரின் கலால்,டீயிங் பகுதிகளில் தொடர்ந்து தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தாக்குதலில் காயமடைந்த வீரர் பின்பு வீரமரணம் அடைந்துள்ளார்.
வீரவணக்கம்