மீண்டும் எல்லையில் சண்டை வேண்டாம் சீனா !!

லடாக்கில் இந்திய மற்றும் சீன படைகள் இடையே நடைபெற்ற மோதலில் சுமார் 20 இந்திய வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதே நேரத்தில் சீனா தரப்பில் 60க்கும் அதிகமான வீரர்கள் இறந்துள்ளதாக உறுதிபடுத்தபடாத தகவல்களும், 43 என சில உறுதியான தகவல்களும் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் இந்தியாவை விட கடும் சேதத்தை சந்தித்து உள்ள சீனா தற்போது எல்லையில் எந்த வித பிரச்சினையிலும் ஈடுபட சீனா விரும்பவில்லை என சீன வெளியுறவு துறை செய்தி தொடர்பாளர் ஜாவோ லிஜியான் தெரிவித்துள்ளார்.