
இந்திய ராணுவத்திற்கு எல்லையில் தன்னிச்சையாக செயல்பட்டு சீன ராணுவத்தை எதிர்கொள்ள முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் தரைப்படை ஆயுதங்கள், தளவாடங்கள் போன்றவற்றை சேகரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய கடற்படைக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் அத்துமீறும் சீன கப்பல்களை சமாளிக்க முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.