
லடாக் மோதலில் வீரமரணம் அடைந்த வீரர்களின் உடல்கள் கடுமையாக சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள்வெளியாகியுள்ளது.
மேலும் வீரமரணம் அடைந்த வீரர்களின் இருவர் கல்வான் ஆற்றில் மூழ்கி இறந்துள்ளனர்.
நமது வீரர்கள் சீன வீரர்களை வெழுத்து வாங்கியுள்ளனர்.முதலில் ஏற்பட்ட மோதலில் சீனர்கள் கலோனல் அவர்களை சீனர்கள் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளனர்.அவரை மீட்ட மற்ற வீரர்கள் அவரை அழைத்து பின்வாங்கியுள்ளனர்.
அதன் பின் மேஜர் தலைமையில் சென்ற மற்ற வீரர்கள் சீனர்களை புகுந்து அடித்துள்ளனர்.
தற்போது நமது வீரர்கள் கடும் கோபத்தில் உள்ளனர்.
தற்போது கல்வான் பகுதி எங்களுக்கு தான் சொந்தம்.இனி சண்டையை நாங்கள் விரும்பவில்லை என சீனா கூறியுள்ளது.