
இனி சீன சண்டை சாதாரண சண்டையாக மட்டும் இருக்க போவதில்லை..போராக மாற அனைத்து சாதகமும் ஏற்பட்டுள்ளது.
20 இந்திய வீரர்கள் வரை வீரமரணம் அடைந்திருக்கலாம் என நமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.அதில் மூன்று வீரர்களுக்கு குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாக தகவல்.
45 வீரர்களை வரை சீனாவிடம் சிக்கி பின்னர் 25 வீரர்கள் வரை விடுவிக்கப்பட்டுள்ளனர்.
135 இந்திய வீரர்கள் வரை காயமடைந்து லேயில் உள்ள 303 தள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்
இவை இராணுவத்தால் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை கூறிக்கொள்கிறேன்.