இந்தியா போரை துவக்கினால் சீனா பின்வாங்காது-குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை

  • Tamil Defense
  • June 17, 2020
  • Comments Off on இந்தியா போரை துவக்கினால் சீனா பின்வாங்காது-குளோபல் டைம்ஸ் எச்சரிக்கை

இந்தியப் படைகளும் சீனப்படைகளும் மோதிக்கொண்ட ஒரு நாளுக்கு பிறகு இன்று சீன மீடியாவான குளோபல் டைம்ஸ் இந்தியாவிற்கு எச்சரிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்தியாவுடன் சீனா போரை விரும்பவில்லை எனினும் அப்படி ஒரு சந்தர்பம் வந்தால் சீனா ஒதுங்கி போகாது எனவும் குளோபல் டைம்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.

நல்லெண்ண அடிப்படையில் சீனா செயல்பட்டு பிரச்சனையை குறைக்க முடிவு செய்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

இந்தியாவின் அகந்தை காரணமாக தான் இந்த பிரச்சனை நடந்துள்ளதாக குளோபல் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.