அவசரமாக கூடப்படும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம்

  • Tamil Defense
  • June 16, 2020
  • Comments Off on அவசரமாக கூடப்படும் உயர்மட்ட பாதுகாப்பு அதிகாரிகள் கூட்டம்

இந்தியப் படைகளின் ஒருங்கிணைந்த தளபதி மற்றும் முப்படைகளா தளபதிகளுடன் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாதுகாப்பு துறை அமைச்சர் சந்திப்பு நிகழ்த்தியுள்ளனர்.

லடாக் எல்லையில் மோதல் முற்றி வருகிறது.இரு நாடுகளும் பேச்சுவார்த்தையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகினறனர்.

சீன எல்லையில் நடைபெற்ற தாக்குதலில் கமாண்டிங் அதிகாரி ஒருவர் மற்றும் இரு வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

கற்களால் நமது வீரர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.