
காஷ்மீரின் குல்கமில் தற்போது நடைபெற்று வரும் என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.சனியன்று நடைபெற்ற இந்த என்கௌன்டரில் இரு பயங்கரவாதிகளும் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
குல்கம் மாவட்டத்தின் நிபோரா பகுதியில் தொடர்ந்து சண்டை நடைபெற்று வருவதாக காஷ்மீர் காவல் துறை தகவல் வெளியிட்டுள்ளது.
இது தவிர அனந்தநாக்கில் நடைபெற்று வரும் மற்றொரு என்கௌன்டரில் மேலும் இரு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டுள்ளனர்.
லல்லான் ஏரியாவில் இந்த சண்டை நடைபெற்று வருகிறது.
இன்று மட்டும் நான்கு பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட ஆபரேசன் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.