
தில்லியில் பணியாற்றி வந்த மத்திய ரிசர்வ் காவல்படை வீரர் ஒருவர் கொரோனா தொற்று காரணமாக மரணத்தை தழுவினார்.
43 வயதான அவர் பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர். அவருக்கு ஏற்கனவே சிறுநீரக பிரச்சினை மற்றும் அதிக இரத்த அழுத்தம் இருந்துள்ளது.
தற்போது 25 துணை ராணுவ வீரர்கள் கொரோனாவால் மரணமடைந்துள்ளனர் இவர்களில் 8 பேர் மத்திய ரிசர்வ் காவல்படையை சேர்ந்தவர்கள் ஆவர்.