
கர்னல் சந்தோஷ் பாபு தெலுங்கானா மாநிலத்தை சேர்ந்தவர். சமீபத்தில் லடாக்கில் சீன படையினருடனான மோதலில் வீரமரணமடைந்ததார்.
அவரது மனைவிக்கு அரசுப்பணி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் அறிவித்து இருந்த நிலையில் தற்போது அவரை துணை கலெக்டராக நியமனம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.
இதைத்தவிர வீரமரணமடைந்த 19வீரர்களின் குடும்பங்களுக்கும் சுமார் 10லட்சம் ருபாய் உதவித்தொகை அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது