
ரஷ்யாவின் ஆர்ட்டிக் பிரதேச ஆராய்ச்சி திட்டத்தின் தலைமை ஆராய்ச்சியாளர் சீன உளவுத்துறைக்கு தகவல் வழங்கியுள்ளதை ரஷ்ய அரசு கண்டுபிடித்துள்ளது.
இதனை அடுத்து அந்த விஞ்ஞானிக்கு 20வருட கடுங்காவல் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து ரஷ்ய சீன உறவுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது.