
நேற்று முன்தினம் இரவு இந்திய சீன படைகள் இடையே லடாக்கின் கல்வான் நாலா பகுதியில் மோதல் நடைபெற்றது.
இதில் தற்போது 60க்கும் அதிகமான சீன வீரர்கள் இறந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மேலும் சண்டையில் ஈடுபட்ட சீன படைப்பிரிவின் கட்டளை அதிகாரியும் கொல்லப்பட்டு உள்ளார் என்று சில உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.