
இந்திய இராணுவ வீரர்களின் பதிலடி தாக்குதலில் சீன இராணுவத்தை சேர்ந்த 40 வீரர்கள் வீழ்த்தப்பட்டதாக முன்னாள் இராணுவ தளபதி விகே சிங் அவர்கள் கூறியுள்ளார்.
நாம் பதிலடியில் பல சீன வீரர்களை கைப்பற்றினோம்.நள்ளிரவில் சீன வீரர்கள் கல்வான் பள்ளத்தாக்கில் கட்டுமானங்கள் ஏற்படுத்த முயற்சித்தனர்.அந்த முயற்சியை தடுத்த வீரர்கள் பல சீன வீரர்களை கைப்பற்றியதாக கூறியுள்ளார்.