லடாக் எல்லையில் கொல்லப்பட்ட 60க்கும் அதிகமான வீரர்களில் 30 வீரர்களின் பெயரை வெளியிட்ட சீனா !!
1 min read

லடாக் எல்லையில் கொல்லப்பட்ட 60க்கும் அதிகமான வீரர்களில் 30 வீரர்களின் பெயரை வெளியிட்ட சீனா !!

சீனா கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கையை முடி மறைத்ததை போல தற்போது தனது ஜாம்பவான் இமேஜை காபாற்றி கொள்ள வீரர்களின் இறப்பு எண்ணிக்கையை முடி மறைத்துள்ளது.

இந்திய ராணுவ ரேடியோ இடைமறிப்பு செய்திகளின் படி 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ள நிலையில் அமெரிக்க உளவுத்துறை 35க்கும் அதிகமான சீன வீரர்களின் இறப்பை உறுதி செய்துள்ளது.

மேலும் சில தகவல்களின்படி 60க்கும் அதிகமான சீன வீரர்கள் மரணமடைந்துள்ளது ஆனால் அரசு அழுத்தம் காரணமாக முடி மறைக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் சீனா நேற்று 30 வீரர்கள் மரணமடைந்துள்ளதாக பெயர்பட்டியலை வெளியிட்டு உள்ளது. இதுவே சீனா சேதத்தை முடி மறைப்பதை தெள்ள தெளிவாக காட்டுகிறது.

சீன வீரர்களின் விவரங்கள்:

1) மேஜர். லின் ஜியாவோ
2) கேப்டன். மெங் ஜியாங்
3) கேப்டன். குய் காங்
4) 1ஆவது லெஃப்டினன்ட். ஹூவாங் மூ
5) 1ஆவது லெஃப்டினன்ட். பெங் குயிங்
6) 1ஆவது லெஃப்டினன்ட். ஸோங் ஜான்.
7) 1ஆவது லெஃப்டினன்ட். லியாங் யான்.
8) சார்ஜென்ட் மேஜர். ஜாவோ ஜி
(சார்ஜென்ட் மேஜர் நமது சுபேதார் மேஜர் பதவிக்கு இணையானது)

பிரைவேட் நமது சிப்பாய் பதவிக்கு இணையானது. இனி அனைவருமே இந்த பிரைவேட் பதவி வகிக்கும் வீரர்கள் ஆவர்.

9) பிரைவேட். ஜெங் வூ
10) பிரைவேட். டாவோ யீ
11) பிரைவேட். காங் ஹே
12) பிரைவேட். ஸி யாங்
13) பிரைவேட். கு காங்
14) பிரைவேட். டான் ஃபெங்
15) பிரைவேட். ஷூ சின்
16) பிரைவேட். ரென் ஆஹ்
17) பிரைவேட். லூ யின்
18) பிரைவேட். டியான் ஷேக்ஸி
19) பிரைவேட். டூ மின்
20) பிரைவேட். ஜாங் குயிங்.
21) பிரைவேட். ஹே ஹூவாங்
22) பிரைவேட். காவோ யாங்
23) பிரைவேட். யே சென்
24) பிரைவேட். ஸூ யாஹுயி
25) பிரைவேட். ஷியான் ஜிங்யி
26) பிரைவேட். ஷி லூவாங்
27) பிரைவேட். வான் யாஜூ
28) பிரைவேட். ஜாங் லி
29) பிரைவேட். யி சுன்
30) பிரைவேட். மோ சுவோஃபெங்.

ஆகிய வீரர்கள் ஆவர். இந்த பட்டியலில் முதலில் உள்ள 7 பேரும் அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.