சீன வீரர்களின் உடல்களை வானூர்தி மூலம் மீட்கும் சீனா

  • Tamil Defense
  • June 16, 2020
  • Comments Off on சீன வீரர்களின் உடல்களை வானூர்தி மூலம் மீட்கும் சீனா

இந்திய வீரர்கள் தாக்குதலில் உயிரிழந்த சீன வீரர்களின் உடல்களை வானூர்தி மூலமாக சீனா மீட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்திய வீரர்கள் தாக்குதலில் 43 சீன வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தது.பலர் காயமடைந்துள்ளனர்.

இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.மற்றும் மேலும் சில காயமடைந்த வீரர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பதற்றம் காரணமாக ஹிமாச்சல் மாநிலத்தில் சீன எல்லையை ஒட்டியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.