
நேபாள அரசு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் நிலையில், நேபாளத்தின் 11 பகுதிகளை சீனா ஆக்கிரமிப்பு செய்துள்ளது. அந்த இடங்கள் பற்றிய விவரங்களை காணலாம்.
1) பாக்தாரே கோலா, ஹூம்லா – 6 ஹெக்டேர்
2) கர்னாலி ஆற்றுப்பகுதி, ஹூம்லா – 4 ஹெக்டேர்.
3) ஸின்ஜென் கோலா, ரஸூவா – 2 ஹெக்டேர்.
4) பூர்ஜூக் கோலா, ரஸூவா – 1 ஹெக்டேர்.
5) ஜம்பூ கோலா, ரஸூவா – 3 ஹெக்டேர்.
6) கரானே கோலா, சந்து பால் சோக் – 7 ஹெக்டேர்.
7) போட்டே கோஷி, சந்து பால் சோக் – 4 ஹெக்டேர்.
8) சம்ஜூங் கோலா, சன்குவசாபா – 3 ஹெக்டேர்.
9) காம் கோலா, சன்குவசாபா – 2 ஹெக்டேர்.
10) அருண் ஆற்றுப்பகுதி, சன்குவசாபா – 4 ஹெக்டேர்.
11) லாம்டே, கோலா
சீனாவின் தூண்டுதலின் பேரில் நேபாள அரசியல்வாதிகள் தேவையின்றி இந்தியாவை எதிரியாக பாவித்து செயல்படுவதை விட்டுவிட்டு தங்களது நாட்டை சீனாவிடம் இருந்து காபாற்றிக் கொள்ள முயற்சி செய்வதே தகுந்த செயலாக இருக்கும்.