
சீன நிறுவனமான ஹூவாய் பல்வேறு நாடுகளில் தனது வர்த்தக சாம்ராஜ்ஜியத்தை நிறுவி உள்ளது.
மேலும் பல நாடுகளில் 5ஜி தொழில்நுட்பத்தை நிறுவும் பணிகளையும் மேற்கொண்டுள்ளது.
இந்த நிலையில் இங்கிலாந்து சமீபத்தில் இநாநிறுவனத்திற்கு தடையும் விதித்துள்ளது. இதனை தொடர்ந்து கனெடிய அனசு ஹூவாய் நிறுவன ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டு எரிக்ஸன் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்துள்ளது.
இந்தியா பின்லாந்து நாட்டின் நோக்கியா நிறுவனத்திற்கு இப்பணிகளை அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.