
காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்தில் பாக் படைகள் நடத்திய மோர்ட்டார் தாக்குதலில் இராணுவ வீரர் ஒருவர் வீரமரணம் அடைந்தார்.பொதுமக்களுள் ஒருவரும் காயமடைந்துள்ளனர்.
ராஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களில் தாக்குதல் நடைபெற்றுள்ளது.தர்குந்தி செக்டாரில் நடைபெற்ற தாக்குதலில் வீரர் வீரமரணம் அடைந்துள்ளார்.
காயமடைந்த நயமத்துல்லா என்பவர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார்.