இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் – இரு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை !!

  • Tamil Defense
  • June 19, 2020
  • Comments Off on இன்று மாலை அனைத்து கட்சி கூட்டம் – இரு கட்சிகளுக்கு அழைப்பு இல்லை !!

இன்று மாலை 5 மணியளவில் இந்திய சீன படைகள் மோதிக்கொண்ட லடாக் பிரச்சினை பற்றி அனைத்து கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

இந்த கூட்டத்தில் பங்கேற்க பல கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் ஆம் ஆத்மி மற்றும் ராஷ்ட்ரிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகள் மட்டும் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.